பேச்சு:வேலு நாச்சியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேலு நாச்சியார் விக்கிபீடியா பக்கத்தில் சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள் பதிப்பில் மருது பாண்டியர் மன்னர்கள் இல்லை அவர்கள் ஆண்ட வருடம் இல்லை. தயவு செய்து பிழையை சரி செய்யவும்.--−முன்நிற்கும் கருத்து 101.63.164.148 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மருது பாண்டியர் சிவகெங்கையை ஆண்ட மன்னர்கள் இல்லை என்பதால் அவர்களின் பெயர்கள் காட்டப்படவில்லை என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:45, 17 பெப்ரவரி 2016 (UTC)