பேச்சு:வேத தத்துவ தரிசனங்கள்
தலைப்பைச் சேர்தோற்றம்
மயூரநாதன், தலைப்புக்கும் கட்டுரைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. தலைப்பை வேதாந்த தத்துவங்கள் என மாற்றினால் எப்படி?--Kanags 23:10, 27 ஜூலை 2006 (UTC)
- கட்டுரையில் இன்னும் விடயங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. உண்மையில் இதுவரை உள்ளது அறிமுகப் பகுதி மட்டுமே. பிரம்ம சூத்திரத்தைத் தழுவி எழுந்த ஆறு வகையான தத்துவ நோக்குகள் தரிசனங்கள் என்றே பொதுவாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தில் இதை schools of thought என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். இவ்விடயம் பற்றியே இக்கட்டுரையில் எழுத இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் இக்கட்டுரையில் நான் எழுத விரும்புவதை எழுதி முடித்து விடுவேன். அதன் பின்னர் மேலும் இது பற்றிக் கலந்துரையாடலாம். Mayooranathan 09:49, 28 ஜூலை 2006 (UTC)
Start a discussion about வேத தத்துவ தரிசனங்கள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வேத தத்துவ தரிசனங்கள்.