பேச்சு:வேத சாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'வேத சாரம்' என்பது கலைச் சொல்லல்ல, பேச்சு வார்த்தையே ஆகும். . வேதாந்தம் என்பது கலைச் சொல்லாகும். அதனால் தலைப்பை வேதாந்தம் என மாற்றி விடலாம். வேதாந்தம் பக்தி காலத்தில் தோன்றியது; இதில் பல சாரார்கள் உளர்.--விஜயராகவன் 16:42, 28 டிசம்பர் 2006 (UTC)

வேதாந்தம் என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது இது வேதாந்தம் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் கட்டுரை அன்று வேத சாரம் என்பது வேதத்தின் பயனைக் குறிப்பது ஆகும்.--நிரோஜன் சக்திவேல் 16:45, 28 டிசம்பர் 2006 (UTC)

நீக்கப் பரிந்துரை[தொகு]

இக்கட்டுரையில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருப்பவை இத்தலைப்புக்குத் தொடர்பானவையோ அல்லது கலைக்களஞ்சியத்துக்கு ஏற்புடையவையோ அல்ல. இவற்றை முற்றாக நீக்கிவிட வேண்டும் என்பதே எனது கருத்து. இப் பயனர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்பதில் ஐயமில்லை. இந்த ஐபி முகவரியைத் தடை செய்யவேண்டும். மயூரநாதன் 15:34, 22 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேத_சாரம்&oldid=430625" இலிருந்து மீள்விக்கப்பட்டது