பேச்சு:வேதியியல் படிமலர்ச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Bergin76: வேதியியல் படிமலர்ச்சி என்ற சொல் Chemical Evolution என்பதா? காண்க: en:Chemical evolution, உயிர்த்தோற்றவியல் (en:Abiogenesis) ! வேதியியல் படிமலர்ச்சியும் உயிர்த்தோற்றவியலும் ஒரே பொருளைக் குறிப்பின் இவ்விரண்டையும் ஒன்றிணைக்கலாமா? - ʋɐɾɯnபேச்சு 06:05, 23 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

இப்படியான கட்டுரைகளுக்கு மேற்கோள்கள் அவசியம் வேண்டும். இல்லையேல் இவற்றை வைத்திருப்பதிலோ அல்லது வேறு கட்டுரைகளுடன் இணைப்பதிலோ எவ்விதப் பயனுமில்லை.--Kanags \உரையாடுக 07:23, 23 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]