பேச்சு:வேதியியற் பிணைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியல் பிணைப்பு, வேதியியல் சேர்மம் என்று எல்லா இடத்திலும் வேதியியல் என்று முழுமையாக எழுதாமல் வேதிப்பிணைப்பு, வேதிச்சேர்மம் என்று சருக்கமாக மூலச்சொல்லை மட்டும் கொண்டு எழுதலாம் தானே??--ரவி 09:35, 6 ஏப்ரல் 2007 (UTC)