பேச்சு:வேதிச்சேர்க்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளிச்சேர்க்கை என்பது போல இதனை வேதிச்சேர்க்கை என்பது பொருந்துமா? --செல்வா 20:28, 9 ஜூன் 2008 (UTC)

என்னுடைய மகளின் அறிவியல் பாடத்தில் chemosynthesis என்பதைப் பார்த்துவிட்டு, இது த.வி.யில் இருக்குமா என்று நான் தேடியது வேதிச்சேர்க்கை என்பதைத் தான். அதனால், வேதித்தொகுப்பு என்பதை வேதிச்சேர்க்கை என்று மாற்ற நானும் பரிந்துரைக்கிறேன். --இரா. செல்வராசு (பேச்சு) 01:56, 8 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேதிச்சேர்க்கை&oldid=1732021" இலிருந்து மீள்விக்கப்பட்டது