பேச்சு:வேதாந்த ஆசிரியர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் அத்வைத ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் துவைத, விசிஸ்டாத்வைத ஆசிரியர்களின் பெயர்களும் உள்ளன. எனவே இவற்றை அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் என்ற பக்கத்துடன் இணைக்கத் தேவையில்லை. எனவே ஒன்றிணைப்பு வார்ப்புருவை நீக்குகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:56, 18 ஏப்ரல் 2015 (UTC)