பேச்சு:வேணாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்க செயலிழப்பு[தொகு]

இந்தக் கட்டுரையில் பல திருத்தங்களை செய்யும்போது திடீரென இப்பக்கம் செயலிழந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை? எனவே, பகுதி, பகுதியாக மீண்டும் திருத்தி சேமித்து உள்ளேன். இத்தகு பக்கச் செயலிழப்பு சில மாதங்களுக்கு முன்பும் வேறு கட்டுரையில் (எங்கு என்று நினைவில்லை) ஏற்பட்டது--Nan (பேச்சு) 05:24, 14 சூலை 2013 (UTC)[பதிலளி]

கடந்த ஓரிரு மணித்தியாலங்களாக விக்கிப்பீடியா கட்டுரைகளைத் தொகுக்க முடியாமல் இருந்தது. இதே பிரச்சினை உங்களுக்கும் இருந்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 05:37, 14 சூலை 2013 (UTC)[பதிலளி]
தெளிவுபடுத்தியதற்கு நன்றி--Nan (பேச்சு) 06:00, 14 சூலை 2013 (UTC)[பதிலளி]

அத்தனையும் பொய்யான தகவல்கள்.நாடார் என்போர் ஈழத்துக்கு நாகர்கள். தமிழருக்கு இவர்களுக்கும் சம்பந்தமில்லை Divya chera (பேச்சு) 05:58, 26 மார்ச் 2021 (UTC)

வேணாடு அரசர்கள் நாடார் இனம் என்று ஒரு பொய்யான தகவல்களை கூறப்படுகிறது[தொகு]

முற்றிலும் தவறான பதிவு.

நாடார்கள் எகிப்தில் இருந்து ஈழத்துக்கு வந்த வியாபார நாகர்கள். Divya chera (பேச்சு) 05:56, 26 மார்ச் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேணாடு&oldid=3124976" இலிருந்து மீள்விக்கப்பட்டது