உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வெ. ஸ்ரீராம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic Untitled
வெ. ஸ்ரீராம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இந்த கிரந்தம் அனுமதி உண்டா?--செல்வம் தமிழ் 13:01, 12 மே 2009 (UTC)

செல்வம், தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு கிரந்த ஒழிப்பு குறித்து எந்த வேலைத்திட்டமும், உறுதியான கொள்கையும் இல்லை. கிரந்தத்தை ஒழித்துக் கட்டும் வேலையிலும் நாங்கள் இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் இது போல் கிரந்தம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்கங்களே அதற்குச் சான்று. ஆனால், கிரந்தம் குறித்த உரையாடல்கள் ஏதாவது ஒரு பக்கத்தில் நடக்கத் தான் வேண்டும். அது உங்கள் கட்டுரையாக இருந்தால் அது ஒரு தற்செயல் நிகழ்வே. அதையும் மாற்றி விடுகிறேன். நன்றி--ரவி 13:14, 12 மே 2009 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெ._ஸ்ரீராம்&oldid=4017452" இலிருந்து மீள்விக்கப்பட்டது