பேச்சு:வெ. சாமிநாத சர்மாவின் நூற்பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைகள் உருவாகும் என்பது உறுதியாக தெரியாதபட்சத்தில், எல்லா நூல்களின் தலைப்பிற்கும் பக்க இணைப்பு தரவேண்டுமா? ஏனெனில் இக்கட்டுரை முழுவதும் சிவப்பிணைப்புகளாகவே உள்ளன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:03, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஓரிரு மாதங்களில் சில நூறு கட்டுரைகளை உருவாக்குவேன். இப்பொழுது சில அடிப்படைப் பணிகளை செய்து கொண்டு உள்ளேன். பலரிடம் இங்கு கருத்து கேட்டுள்ளேன். நீங்களும் கூறுங்கள். இனி இதுபோல சிவப்பு இணைப்புகள் வராது செயற்படுகிறேன். இனி நூற்பக்கங்களை உருவாக்கி விட்டு, இணைப்பை ஏற்படுத்துகிறேன். உங்களிடம் இவரது நூல்கள் மின்நூல்களாக உள்ளனவா? இணையத்தில் அவை கிடைக்குமா?--≈ உழவன் ( கூறுக ) 12:47, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
கட்டுரைகளாக ஆகும் என்ற ஆசைதான்.--Natkeeran (பேச்சு) 14:51, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

@நற்கீரன். உங்களின் ஆசையினை புரிந்துகொள்ள இயல்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை முழுக்க சிவப்பாக இருப்பது - கண்களை உடல்ரீதியாக உறுத்துகிறது. இதனாலேயே அங்ஙனம் கருத்திட்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:16, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உதவிக் குறிப்புகள்[தொகு]