பேச்சு:வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

West Phalia என இருந்திருந்தால் மேற்கு ஃபாலியா என மொழிபெயர்க்கலாம். Westphalia என்பதை வெஸ்ட்ஃபாலியா என்றே எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 21:10, 23 செப்டெம்பர் 2010 (UTC)

மாற்றிவிட்டேன் கனக்ஸ்--சோடாபாட்டில் 21:27, 23 செப்டெம்பர் 2010 (UTC)
அருள்கூர்ந்து மெய்யெழுத்தில் தொடங்கி எழுதவேண்டாம். தமிழ் எழுதுமுறைகளைக் கூடியமட்டிலும் கடைபிடிக்க வேண்டுகிறேன் (இது பற்றி முன்னர் இங்கு உரையாடி அடைந்த பரிந்துரை இது). நன்றி. --செல்வா 17:07, 2 அக்டோபர் 2010 (UTC)