பேச்சு:வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெள்ளை வால் கழுகு பெயர் எப்படி வந்தது? --AntanO 03:10, 1 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]

@AntanO: அன்ரன் அவர்களுக்கு வணக்கம், மேலேயுள்ள தலைப்பு 'வெள்ளை வால் கழுகு' (White-tailed eagle) 'விபத்து' (Accident) இப்படித்தான் உருவாக்கினேன். நன்றிகள்--Heart.pngஅன்புமுனுசாமிஇந்தியா 07:57, 1 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]

தலைப்பினைப் பார்க்கும்போது ஏதோ பறவை ஒன்று விபத்துக்கு உள்ளானது என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதால் பொருத்தமான தலைப்பிடுவது ஏற்றது. --AntanO 03:07, 2 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]

@AntanO: அன்ரன் அவர்களுக்கு வணக்கம், நீங்கள் குறிப்பிட்டது சரிதான், எனக்கும் அந்த ஐய்யம் இருந்துக்கொண்டுதான் உள்ளது, ஆங்கிலத் தலைப்பை அப்படியே தமிழாக்கம் செய்தால் "வெள்ளை வால் கழுகு விபத்து" என்றுதான் வருகிறது.
  • இவ்வாறு தலைப்பிடலாமா? (1) "வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து" (2) "வெள்ளை வால் வானூர்தி விபத்து" (3) "வெள்ளைக் கழுகு வானூர்தி விபத்து" அல்லது தாங்களே ஒரு தலைப்பை இக்கட்டுரைக்கு சூட்டி உதவுங்கள். நன்றிகள்--Heart.pngஅன்புமுனுசாமிஇந்தியா 03:37, 2 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]
"வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து" என்பது ஏற்றதுபோல் உள்ளது. --AntanO 03:47, 2 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]
@AntanO: அன்ரன் அவர்களே, "வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து" என்றே தலைபிட்டுவிடலாம், இத்தலைபிற்கு வழிமாற்றுயின்றி நகர்த்த அடியேன் அறியேன், அருள்கூர்ந்து வழிமாற்றுயின்றி நகர்த்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்--Heart.pngஅன்புமுனுசாமிஇந்தியா 07:02, 2 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]

Yes check.svgY ஆயிற்று --AntanO 07:33, 2 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]

மகிழ்ச்சி& நன்றிகள்--Heart.pngஅன்புமுனுசாமிஇந்தியா 08:13, 2 செப்டம்பர் 2016 (UTC) [பதில் அளி]