பேச்சு:வெள்ளையாம்பட்டு சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புதிய பதிவு[தொகு]

வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் 31 மே 2017 அன்று இயற்கையெய்தினார். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவராகவும், பதிப்பாளர்களில் ஒருவராகவும் விளங்கிய அவரைப் பற்றிய புதிய பதிவு என்னால் இன்று தொடங்கப்பட்டது. முடிந்தவரை மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. நூல்கள் ஆண்டு வரிசைப்படி கிடைத்தபின் வரிசையாக அமைக்கப்படும். இவரைப் பல முறை சந்திக்கும் வாய்ப்பினை பெற்ற நிலையில், இவரைப் பற்றி கூடுதல் விவரங்களைப் பெற்று பதிவு தொடர்ந்து மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:09, 2 சூன் 2017 (UTC)