பேச்சு:வெள்ளெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொழி பெயர்ப்பை மேம்படுத்துங்கள்[தொகு]

தயவுசெய்து கீழ்கானும் வாக்கியங்கள் விளக்கும் அர்த்ததை உற்று நோக்குக, இங்குள்ள அனைத்து வாக்கியங்களும் "வெள்ளெலி" கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை;

* இவற்றில் உலர வைத்த உணவுகள், பெர்ரி பழ வகைகள், கடலைகள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கும்

எலி உணவை உலரவைக்குமா?, பெர்ரி பழம்?, அதென்ன புதிய பழம்?

* சிறிய பழப்பூச்சி, கிரிக்கெட் மற்றும் உணவு புழுக்கள் போன்ற சிறிய பூச்சிகளையும் இவை உண்ணும்.

கிரிக்கெட் - வெட்டுக்கிளி

மேற்கூறியதை போன்று பல வாக்கியங்களை எடுத்துக்காட்ட முடியும். தயவுசெய்து மொழி பெயர்த்தபின் கட்டுரையை ஒரு முறையேனும் ஒரு பள்ளி மாணவன் கோணத்தில் இருந்து படித்து பார்க்கவும். ஜீனஸ்(Genus) என்பதற்கு நிகரான தமிழ் சொல் "பேரினம்" ஆகும் மற்றும் ஸ்பிசிஸ்(Species) என்பதற்கு நிகரான தமிழ் சொல் "சிற்றினம்" ஆகும். உங்களுக்கு தமிழ் சொல் தெரியவில்லை என்றால் தமிழ் விக்சனரியில் தேடுங்கள் (2 லட்சம் தமிழ்-ஆங்கிலம் சொற்களை கொண்ட பேரகராதி). இங்கு இல்லையெனில் ஒத்தாசை பத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ கேளுங்கள். விக்கிபீடியா என்பது பலர் சேர்ந்து கூட்டாக உருவாக்கும் ஒரு சமூக படைப்பாகும். உங்களுக்கு இவ்விடயம் தொடர்பாக ஏதேனும் கூறவிரும்பினால் அங்கோ, ஆலமரத்தடியிலோ அல்லது என் பேச்சு பக்கத்திலோ கூறுங்கள். நன்றி--கார்த்திக் 06:55, 14 மே 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெள்ளெலி&oldid=524141" இருந்து மீள்விக்கப்பட்டது