பேச்சு:வெள்ளியம்பலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள சண்முகம்! புரூடலி! வாழ்த்துக்கள். திருத்தத்தைப் பாருங்கள். நான் எழுவது சங்ககால வரலாறு. அதனை ஒதுக்கிக் கட்டிக் கடைசியில் தள்ளிவிட்டு, சங்ககாலத்தில் காணப்படாத மீனாட்சி கோயிலுக்கு முதன்மை இடம் தந்து கட்டுரையை மாற்றியிருந்தீர்கள். இது வரலாற்றுகு கோணத்தில் அழகன்று. சங்ககாலத்தில் சிறப்புப் பெற்றிருந்தது திருப்பரங்குன்றம் கோயில் மட்டுமே. தாங்கள் இக்கட்டுரையை விரிவுபடுத்தவேண்டும் என்னும் முனைப்புடன் செயல்பட்டிருப்பதைப் பாராட்டுகிறேன். இனி, கால வரிசையில் கருத்துக்களை அடுக்கிச் செயல்பட வேண்டுகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:21, 28 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஐயா, விக்கிப்பீடியாவில் கால வரிசையில் கருத்துக்களை அடுக்க வேண்டும் என்ற நியதி உள்ளதா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:54, 21 செப்டம்பர் 2013 (UTC)
இல்லை. விக்கிப்பீடியாவின் தரம் உயரும். பிறர் விருப்பத்தைத் தடைசெய்வதற்கில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 21:17, 21 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெள்ளியம்பலம்&oldid=1501910" இலிருந்து மீள்விக்கப்பட்டது