உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வெள்ளியங்கிரி மலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளியங்கிரி சிவன் அமர்ந்த மலையாம் ஆதி குரு அவன் அணைத்திருக்கும் ஆரம்பம் அவன் யோகத்தின் சாரம் அவன் பிரபஞ்ச சக்தி அவன் என் குருவின் குரு அவன்... தாழ் பணிந்து வணங்குகிறேன்... உண்மைதாம் பெயருக்கு ஏற்றார் போல் வெண்மையான மேகங்கள் சூழ்ந்த மலை அது வார்த்தைகளை அடங்காத அருள் வெளி அழகின் உச்சம் : அருளின் பேரொளி வெள்ளியங்கிரி நிலவும் அமைதி, என் தடைகளை உடைத்து எறிந்தது நான் நாணற்று போன இடம் அது அற்புத குருவின் வழிகாட்டுதலோடு சென்றேன்: அமர்ந்தேன்: பரவசம் அடைந்தேன்: என் வாழ்வில் கைலாயம் செல்லும் வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ தெரியாது ஆனால் என் உணர்வில் வெள்ளியங்கிரியில் கைலாயம் கண்டேன் யாத்திரை அற்புத அனுபவம் எனக்கு அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை குருவருலோடு திருவருள் சேர்ந்து யாவரும் இவ் அற்புத ஆனந்தம் பெற அன்புடன் விழைகிறேன்... ஓம் நம சிவாய அடியேன் ராஜா சுப்ரமணியம்

e-mail : sprajasubramaniam@gmail.com