பேச்சு:வெளி-தொடு நாற்கரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:Booradleyp, இது நீங்கள் வடித்த இன்னும் ஒரு நல்ல கட்டுரை! பாராட்டுகள். கட்டுரையின் உள்ளே நீங்கள் குறிப்பிட்ட "Urquhart" என்பவரின் பெயரை \ˈər-kərt, -ˌkärt\ என்று ஒலித்தல் வேண்டும் என்று மெரியம் அகராதி குறிக்கின்றது. பார்க்கவும் அப்படியேதான் நாமும் ஒலிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இவருடைய பெயரை உர்க்கார்ட்டு என்றால் சரியான தமிழ் ஒலிப்பாகவும், இயல்பாய் அவர்கள் ஒலிப்பதற்கு நெருக்கமாகவும் இருக்கும் என்று கருதுகின்றேன். --செல்வா 17:07, 6 பெப்ரவரி 2012 (UTC)