பேச்சு:வெற்றிலைத் தட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்ஷ்ய பாத்ரம் யசோதா அவர்கள் தான் எழுதிய கட்டுரையை விக்கியில் பதிவேற்ற அனுமதியுடன் படங்களுடன் எனக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்றைய தொகுப்பின் போது அவரது ஆக்கக்கத்தை விக்கிப்படுத்திச் சேர்க்கிறேன். --Natkeeran (பேச்சு) 02:17, 13 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இக் கட்டுரை விரிவு பெறக் கூடிய வழிகள்[தொகு]

  • வடிவமைப்பு, அலங்கார வேலைப்பாடுகள் தொடர்பான விபரங்கள்
  • உற்பத்தி, விற்பனை தொடர்பான விபரங்கள்
  • வரலாறு