பேச்சு:வெப்பவேற்றம், காற்றோட்டம், குளிர்பதனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"heating, ventilating, and air conditioning". குறிக்க மேலும் சிறந்த சொல் அல்லது சொற் தொடர்கள் பயன்பட்டால் தெரியப்படுத்தவும். நன்றி. --Natkeeran 01:16, 9 மார்ச் 2008 (UTC)

கட்டுரையின் தலைப்பை "வெப்பவேற்றம், காற்றோட்டம், குளிர்பதனம்" என மாற்றலாம். மயூரநாதன் 18:22, 14 டிசம்பர் 2009 (UTC)

சுகாதாரத் தொழில்நுட்பம்[தொகு]

சுகாதாரத் தொழில்நுட்பம் என்பதற்குப் பதில் நலவாழ்வுத் தொழில்நுட்பம் எனலாம்--ரவி 18:54, 6 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]