பேச்சு:வெண்முதுகுக் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png வெண்முதுகுக் கழுகு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

அழகான பறவை[தொகு]

இந்த கட்டுரையை தொடங்கி வளர்த்தெடுத்த அனைவருக்கும் நன்றி. நான் ஆமதவாதில் இந்திய மேலாண்மைக் கழகத்தில் தங்கி இருந்தபோது அங்கு வசிக்கும் இப்பறவைகளைக் கண்டு களித்திருக்கிறேன். உயரப் பறக்கையில் கீழிருந்து பார்த்தால்தான் (படம் இவற்றின் முழு அழகு தெரியும். பல வேளைகளில் நின்று பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேன். பறக்கும்போது கீழிருந்து எடுத்த படம் ஏதாவது கட்டற்ற அளிப்புரிமையின்கீழ் கிடைத்தால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 06:23, 30 ஆகத்து 2012 (UTC)

சியாமளின் வரைபடத்தை இணைத்ததற்கு நன்றி மதன். நிழற்படம் கிடைக்காவிட்டாலும் இந்த விளக்கப்படம் நன்றாகவுள்ளது. -- சுந்தர் \பேச்சு 07:27, 30 ஆகத்து 2012 (UTC)