பேச்சு:வெண்டி
Jump to navigation
Jump to search
தயவு செய்து பெயரை வெண்டைக்காய் என மாற்றவும். இதன் தலைப்பை பார்த்தவுடன் ஏதோ இலங்கையில் உள்ள ஓர் என்று நினைத்துக்கொண்டேன்(கண்டி, போல). வெண்டை என்பதும் புதிதாக உள்ளது. எனவே வெண்டைக்காய் என்பது தமிழக பயனர்களுக்கு புரியும் வண்ணம் இருக்கும். வினோத் 05:33, 30 நவம்பர் 2007 (UTC)
- வினோத், வெண்டி என்ற பெயர் தமிழக ஊர்ப்புறங்களில் அறியப்பட்ட பெயர் தான். இது காயைப் பற்றி மட்டும் அல்லாமல் வெண்டி என்ற தாவரம் குறித்த முழுமையான கட்டுரை என்பதால் வெண்டி என்ற தலைப்பு இருப்பது பொருத்தமானதே. மா, பலா, வாழை என்று தானே சொல்கிறோம்?--ரவி 11:40, 30 நவம்பர் 2007 (UTC)