பேச்சு:வெண்கோட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது கோட்டம் அல்லவா? --AntanO 02:48, 11 செப்டம்பர் 2016 (UTC)

வெண்கோட்டம் --AntanO 02:49, 11 செப்டம்பர் 2016 (UTC)

ː [1] இந்த பக்கத்தில் நீங்கள் கொடுத்துள்ள பெயர் இருந்தாலும் இதில் வடமொழி எழுத்தைத் தழுவி வந்துள்ளது. ஆகையால் நீங்கள் கொடுத்த பெயரான வெண்கோட்டம் என்ற தலைப்பிற்கே நடர்த்திவிடுங்கள். --Muthuppandy pandian (பேச்சு) 05:56, 12 செப்டம்பர் 2016 (UTC)

en:Costus = கோட்டம்? --AntanO 05:41, 13 செப்டம்பர் 2016 (UTC)
கோட்டம் என்றால் [2] இந்த பக்கத்தில் வளாகம் என பொருள் கொள்ளும்படியாக உள்ளது. ஆனால் [3] இந்த பக்கத்தில் கதாகுவயம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எதை எடுத்துக்கொள்வது?--Muthuppandy pandian (பேச்சு) 08:21, 13 செப்டம்பர் 2016 (UTC)
ஆம் கோட்டம் என்பது பல பொருள் தருவதால், Costus என்பதை கோட்டம் (தாவரம்) என்றோ அல்லது வேறு ஒரு பொருத்தமான தலைப்பிலோ எழுதலாம். --AntanO 13:00, 14 செப்டம்பர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெண்கோட்டம்&oldid=2117883" இலிருந்து மீள்விக்கப்பட்டது