பேச்சு:வெண்கொற்றன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//மாட்டைக் கடிக்கும் ஈ நுளம்பு எனப்படும்.// என்று கூறப்படுகிறது. இலங்கை தமிழ்ப் பயன்பாட்டு வழக்கில் நுளம்பு என்பது தமிழ்நாட்டு வழக்கிலுள்ள கொசுவுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. கொசு, ஈ என்பன house fly ஐக் குறிக்கப் பயன்படுகிறது.--சஞ்சீவி சிவகுமார் 07:04, 3 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நுளம்பு என்ற சொல் சங்ககாலத்திலேயே வழக்கத்தில் இருந்துள்ளதாகக் கட்டுரையில் இருந்து தெரிகிறது. நன்றி செங்கை பொதுவன் ஐயா.--Kanags \உரையாடுக 07:23, 3 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெண்கொற்றன்&oldid=916318" இலிருந்து மீள்விக்கப்பட்டது