பேச்சு:வெண்குருதியணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png வெண்குருதியணு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

can someone explain what are the food products which help in increasing white blood cells in the blood.

தமிழ் விக்கியில் ஆங்கிலத்தைத் தவிருங்கள்.இந்த இணைப்பைப் பார்க்கலாமே..குறைந்த வெள்ளையணு எண்ணிக்கையும் உணவும்

இப்படியும் அழைக்கலாம்[தொகு]

-phil : -நாடி ; -cyte : குழியம்

இயோசிநாடி (Eosinophil) ; காரநாடி (Basophil); நிணநீர்க்குழியம் (Lymphocyte); ஒற்றைக்குழியம் (Monocyte)

--செந்தி//உரையாடுக// 16:54, 12 மே 2011 (UTC)

வேங்கைத் திட்டம்[தொகு]

@Sancheevis: இன்னும் 1000 பைட்டுகள் சேர்த்தால் கட்டுரைப் போட்டிக் கணக்கில் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 21:08, 29 மே 2018 (UTC)