பேச்சு:வீ ஃபோர் வென்டேட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வத்சன், தலைப்பை "வீ ஃபோர் வென்டேட்டா" என்று மாற்றினால் நல்லது. "ப்போர்" என்று எழுதினால் "ppor" என்றுதான் உச்சரிப்பு வரும்.மயூரநாதன் 15:10, 13 டிசம்பர் 2009 (UTC)

நான் விக்கிபீடியா தொகுப்புத்தளத்திளியே தமிழாக்கம் செய்கிறேன். இங்கே எனக்கு அக்கு வருவதில்லை. four என்று அடித்தால் பௌர் என்று வருகிறது . எவ்வாறு நீங்கள் அடித்தது போல four வரவைப்பது. --Vatsan34 09:36, 19 டிசம்பர் 2009 (UTC)