பேச்சு:வீ. அரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய பதிவு[தொகு]

இன்று இவ்வறிஞரைப் பற்றி புதிய பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:44, 1 மார்ச் 2017 (UTC)

மேற்கோள்[தொகு]

@பா.ஜம்புலிங்கம்: நூல் உலகம் வலைப்பக்கம் நூல்களின் விலையைக் குறிப்பதால் அது வணிகநோக்கு நிறுவன வகையைச் சேரும். இதனால் அது போன்ற பக்கங்களை மேற்கோளாகக் காட்டுவதைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:13, 1 மார்ச் 2017 (UTC)

@பா.ஜம்புலிங்கம்:இங்கு வீ. அரசு 2014 இல் பணி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை உங்கள் கவனத்திற்கு முன் வைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:22, 1 மார்ச் 2017 (UTC)

வணக்கம், @Booradleyp1: உரிய மாற்றங்களைச் செய்துள்ளேன். உரிய மேற்கோளை இணைக்க முயற்சிக்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:22, 2 மார்ச் 2017 (UTC)

புகைப்படம்[தொகு]

வீ. அரசு அவர்களின் புகைப்படம் அடையாளம் தெரியாத பயனரால் நீக்கப்பட்டிருந்தது. அடையாளம் தெரியாத பயனர் புகைப்படத்தை நீக்கியதன் காரணம் புரியவில்லை. வீ. அரசு அவர்களை நேரில் நான் புகைப்படம் எடுத்து, பதிவோடு இணைத்திருந்தேன். தற்போது என்னால் மீளமைக்கப்பட்டது என்பதைக் கனிவோடு தெரிவிக்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:33, 29 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வீ._அரசு&oldid=2795587" இலிருந்து மீள்விக்கப்பட்டது