பேச்சு:வீரபத்திரர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரபத்திரர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்[தொகு]

வண்ணாந்துரை அகோர வீரபத்திரசாமி கோயில், தஞ்சாவூர் என்ற தலைப்பில் கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை களப்பணியின்போது தஞ்சாவூரில் கீழவாசலில் ஒரே ஒரு இடத்தில்தான் வீரபத்திரசாமி கோயில் எனப்படுகின்ற வீரபத்திரர் கோயிலைக் காண முடிந்தது. உள்ளூரில் பல அறிஞர்களிடம் உசாவியதில் தஞ்சாவூரில் ஒரே ஒரு வீரபத்திரர் கோயில்தான் உள்ளது என்று தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வண்ணாந்துரை அகோர வீரபத்திரசாமி கோயில், தஞ்சாவூர் என்ற சொற்றொடர் தற்போது நீக்கப்பட்டது. களப்பணியின்போதோ பிற வகையிலோ வண்ணாந்துரை அகோர வீரபத்திரசாமி கோயில் என்ற தலைப்பில் ஒரு கோயில் தென்பட்டால் புதிதாக அது சேர்க்கப்படும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:53, 18 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வீரபத்திரர்&oldid=2119492" இலிருந்து மீள்விக்கப்பட்டது