பேச்சு:வீரகேசரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரகேசரியினை நீக்கவும் காரணம் வீரகேசரி என்ற பாண்டிய மன்னனைப் பற்றிய கட்டுரையினை உருவாக்க வேண்டும்.--நிரோஜன் சக்திவேல் 07:16, 26 பெப்ரவரி 2007 (UTC)

நிரோ, இத்தலைப்பை நீக்கத் தேவையில்லை. ஏற்கனவே பல கட்டுரைகளில் நாளிதலுக்கு உள் இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் வீரகேசரி (மன்னன்) என்ற தலைப்பில் கட்டுரையை ஆரம்பியுங்கள். இங்கு {{பக்கவழி நெறிப்படுத்தல்}} மூலம் இணைப்புக் கொடுக்கலாம். இது எனது அபிப்பிராயம் மட்டுமே.--Kanags 07:30, 26 பெப்ரவரி 2007 (UTC)

வீரகேசரி பத்திரிகை சமகால முக்கியத்துவம் வாய்ந்தது. பலரும் வீரகேசரி என்னும்போது கருதுவது அதுவாகவே இருக்கும். ஆதலால் வீரகேசரி என்ற தலைப்பை பத்திரிகைக் கட்டுரைக்கு இடுவது பொருத்தம். அதன் தொடக்கத்தில் வீரகேசரி (மன்னன்) என்பதற்கான தொடுப்பைக் கொடுக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். எடுத்துக்காட்டுக்குப் பார்க்க: குயில். --கோபி 15:58, 26 பெப்ரவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வீரகேசரி&oldid=107606" இலிருந்து மீள்விக்கப்பட்டது