பேச்சு:வீதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சாலை என்பது வேறு, வீதி என்பது வேறு. சாலை என்பது அதிக போக்குவரத்ததை கொண்டதுதான் சாலை, வீதி என்பது மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு பயன் படுவது வீதி. பாதை என்பது ஒரு சிலர் பயன் படுத்துவது பாதை. இந்த மூன்று வழிகளிலும் பெரிய வித்தியாசம் உள்ளன என்பது குறிப்பிட தக்கது.

+1. ஒன்றிணைப்பு வேண்டுகோளை நீக்கலாம்--இரவி (பேச்சு) 14:35, 7 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லக் கூடிய வழிகளைப் பாதை என்றும், குறுகிய தூரம் செல்லக் கூடிய வழியை வீதி என்றும், நெடுந்தூரம் செல்லக்கூடிய வழியைச் சாலை என்றும் குறிப்பிடலாமா?

  • பாதை (Line) என்பதற்கு நடைபாதை, இருப்புப் பாதை என்பதை உதாரணமாகக் கொள்ளலாமா?
  • வீதி (Street) என்பதற்கு கோயில்களைச் சுற்றியுள்ள கீழ ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி என்பதை உதாரணமாகக் கொள்ளலாமா?
  • சாலை (Way) என்பதற்கு தமிழ்நாடு அரசின் கிராமப்புற சாலைகள், நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் என்பதை உதாரணமாகக் கொள்ளலாமா?

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:57, 7 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வீதி&oldid=1206429" இலிருந்து மீள்விக்கப்பட்டது