பேச்சு:வீட்ஸ்டன் சமனச்சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'வீட்சுடன் பாலம்' என்னும் பெயரை விட 'வீட்சுடன் சமனச்சுற்று' அல்லது 'வீட்சுடன் சமனி' என்பதே சரியான பயன்பாடு ஆகும். பாடப்புத்தகங்களில் கூட அவ்வாறே வழங்கப்பட்டு உள்ளது. பெயரை மாற்றிவிடலாம்.--பிரவீன் (பேச்சு) 11:52, 18 சனவரி 2015 (UTC)

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:27, 18 சனவரி 2015 (UTC)