பேச்சு:வீடியோ பிடிப்பு அட்டை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயா

பிடிப்பு அட்டை என்பது Capture Card என அடையாளம் காட்டுகிறது. Tuner தமிழ்நாடு அரசு அகராதிகளில் இசையாக்கி என அளிக்கப்படுகிறது; சுருக்கம் செய்தால் இசைப்பி. மேற்கோள் : http://www.tamilvu.org/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=ganged+tuning&OptSearch=&id=All எனவே தொலைக்காட்சி இசைப்பட்டை TV Tuner Card என அடையாளம் காட்டும்.

எனினும் பிடிப்பு அட்டையை தொலைக்காட்சி அட்டையுடன் சமப்படுத்துவது தவறு ஏற்படுட்தும் என நினைக்கிறேன்.

http://dvr.about.com/od/capturetvwithacomputer/bb/bybcc.htm;

Video Capture - Baseband - FireWire/S-video/3.5mm Jack

TV Tuner Card - RF NTSC/PAL Modulated/Demodulated-RF Connector

--தொழில்நுட்பம் 03:02, 17 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]