பேச்சு:வி. வி. கிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • ஜனாதிபதி அல்லது அதிபர்- எது தகுந்த சொல் president-க்கு ?
  • death at office - தமிழ் சொல்?

Vatsan34 15:03, 8 அக்டோபர் 2009 (UTC)

சனாதிபதி, அதிபர் ஆகிய இரண்டு சொற்களுமே புழக்கத்தில் உள்ளன. இந்தியாவைப் பொருத்த வரை குடியரசுத் தலைவர் என்றே அழைக்கலாம். death at office = பதவியில் இருந்த போதே இறந்தார்.--ரவி 15:35, 8 அக்டோபர் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வி._வி._கிரி&oldid=435980" இருந்து மீள்விக்கப்பட்டது