பேச்சு:வி. தெட்சணாமூர்த்தி
தலைப்பைச் சேர்தோற்றம்
- இவர் பிறந்தது இணுவிலில் என்றால் அளவெட்டி என்ற முன்னொட்டு வந்தது ஏன்?
- இக்கட்டுரைத் தலைப்பை அளவெட்டி தட்சணாமூர்த்தி என்று மாற்றலாமா?
--கோபி 15:47, 7 ஆகஸ்ட் 2006 (UTC)
Untitled
[தொகு]- இவர் பிறந்தது இணுவிலில் தான். அளவெட்டிக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு கட்டுரையில் இல்லை. இவர் புகுந்த இடம் அளவெட்டியாக இருக்கலாம். அவரைப் பற்றி மேலதிக தகவல்களை பின்னர் யாராவது வந்து பதிவார்கள் என எதிர்பார்க்கலாம். இவர் தெட்சணாமூர்த்தி என்றே அழைக்கப்படுபவர். தட்சணாமூர்த்தி அல்ல. இவரது முழுப்பெயர் வி. தெட்சணாமூர்த்தி. அப்படியே தலைப்பையும் மாற்றிவிடலாம்.--Kanags 11:43, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
தங்கக் கோபுரம்
[தொகு]தட்சணாமூர்த்தி அவர்கட்கு சென்னையின் "தங்கக் கோபுரம்" பரிசாகக் கிடைத்தது என்ற வரியை தெளிவு மிக மாற்றி எழுத வேண்டுகிறேன். தங்கக் கோபுரம் என்பது விருதின் பெயரா?--ரவி 14:09, 8 ஆகஸ்ட் 2006 (UTC)