பேச்சு:வி. சாந்தாராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. சாந்தாரம் சரியா? அல்லது வி. சாந்தாராம் சரியா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:23, 13 அக்டோபர் 2016 (UTC)கு

சாந்தம் =அமைதி உள்ள ராமன் = ராம். அதுபோல சாந்தனு சாந்தம்+அனுமன்--உழவன் (உரை) 01:31, 13 அக்டோபர் 2016 (UTC)

கட்டுரையின் உள்ளே ராம் என்றுதான் உள்ளது. இன்னொருவர் உறுதி செய்துவிட்டு நகர்த்தி விடுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:35, 13 அக்டோபர் 2016 (UTC)

@Booradleyp1: தங்களின் உதவி இங்கு தேவைப்படுகிறது --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:23, 17 அக்டோபர் 2016 (UTC)

@Selvasivagurunathan m: மராத்தி மொழியிலுள்ள கட்டுரையில் சாந்தாராம் என்றுதான் உள்ளது. கட்டுரையின் தலைப்பை ”வி. சாந்தாராம்” என நகர்த்திவிடுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 13:46, 17 அக்டோபர் 2016 (UTC)
சாந்தாராம் தான் சரியானது. உள்ளிணைப்புகளிலும் திருத்தி விட்டு வழிமாற்றில்லாமல் நகர்த்துங்கள்.--Kanags \உரையாடுக 20:40, 17 அக்டோபர் 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று! நேரம் செலவிட்ட மூவருக்கும் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:22, 17 அக்டோபர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வி._சாந்தாராம்&oldid=2131598" இருந்து மீள்விக்கப்பட்டது