பேச்சு:வி. கே. சசிகலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரைத் தலைப்பினை வி. கே. சசிகலா என நகர்த்த பரிந்துரைக்கிறேன். நேரடி அரசியலுக்கு வந்த பிறகு வி. கே. சசிகலா என்றே குறிப்பிடப்படுகிறார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:58, 5 பெப்ரவரி 2017 (UTC)

ஆதாரங்கள்:

  1. ‘I have to fulfil Jayalalithaa’s dreams’
  2. Sasikala Natarajan appointed Legislative Party leader of AIADMK, set to be Tamil Nadu chief minister
  3. கட்சியின் செய்திக் குறிப்பு அடங்கிய அதிகாரப்பூர்வ கடிதம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:11, 5 பெப்ரவரி 2017 (UTC)
வி. கே. சசிகலா எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 06:22, 6 பெப்ரவரி 2017 (UTC)

பரிந்துரை[தொகு]

புகுபதிகை செய்பவர்கள் மட்டும் இக்கட்டுரையை தொகுக்கும்வகையில் காக்குமாறு பரிந்துரைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:15, 16 பெப்ரவரி 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வி._கே._சசிகலா&oldid=2187845" இருந்து மீள்விக்கப்பட்டது