பேச்சு:விஸ்வநாதன்-ராமமூர்த்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@ பயனர்:Jagadeeswarann99... விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் எனும் கட்டுரையுடன் இந்தக் கட்டுரையை ஒருங்கிணைக்கலாமா என்பதனை பரிசீலிக்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:46, 8 சூலை 2016 (UTC)[பதிலளி]

அக்கட்டுரை பட்டியல் கட்டுரையாக உள்ளது. அவ்வாறு தேவையில்லையென்றால் இணைக்கலாம் நண்பரே. ஆனால் தலைப்பினை விஸ்வநாதன்-ராமமூர்த்தி என மாற்றிவிட வேண்டும். அது மேலும் கட்டுரையை விரிவாக்க ஏதுவாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:11, 8 சூலை 2016 (UTC)[பதிலளி]

இருவர் குறித்தும் விரிவான கட்டுரைகள் தனித்தனியே இருப்பதால், விஸ்வநாதன்-ராமமூர்த்தி எனும் கட்டுரை தேவையில்லை என நினைத்திருந்தேன். எனினும் ஆங்கிலத்தில் இக்கட்டுரை இருப்பதால், ஏற்றுக் கொள்கிறேன். விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் எனும் பட்டியல் கட்டுரையை நீக்கி விடலாம். அங்குள்ள தகவல்களை இங்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:07, 8 சூலை 2016 (UTC)[பதிலளி]

வரலாற்றுடன் இணைத்துள்ளேன் நண்பரே,. இக்கட்டுரையின் வரலாற்றினைக் காணுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:17, 8 சூலை 2016 (UTC)[பதிலளி]