பேச்சு:விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
புகைப்படங்களின் பதிப்புரிமை[தொகு]
@Madhusam:, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய விழாக்களின் புகைப்படங்களை CC உரிமையின் கீழ் கொண்டு வரமுடியுமா? முன்பு ஜெயமோகன் தளம் வாயிலாக நான் விக்கிமீடியா காமன்ஸில் ஏற்றிய எழுத்தாளர்களின் புகைப்படங்கள் அனைத்தும் பதிப்புரிமையினால் நீக்கப்பட்டன. எல்லா புகைப்படங்களையும் கொண்டு வராவிட்டாலும், குறைந்தது விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் அனைவரின் புகைப்படங்களையும் CC உரிமையில் கொண்டு வந்தால், கட்டுரைகளில் இணைக்க வசதியாக இருக்கும். நன்றி! CXPathi (பேச்சு) 17:45, 22 திசம்பர் 2021 (UTC)
- அந்தப் படங்கள் அவற்றை எடுத்தவர்களுக்கு சொந்தமானவை என நினைக்கிறேன். இந்த பதினொரு வருடங்களில் பல்வேறு நிகழ்வுகளில் போட்டோ & விடியோ வேறு வேறு ஆட்கள் எடுத்திருக்கிறார்கள். இதில் சுருதி டிவி போன்ற நிறுவனங்களும் அடக்கம். அதனால் இதை நம்மால் நேரடியாக செய்யமுடியாது. ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டு அவர்களின் அனுமதியை கேட்டு செய்யவேண்டும். என்னளவில் கேட்டுப் பார்க்கிறேன், நன்றி Madhusam (பேச்சு) 05:43, 23 திசம்பர் 2021 (UTC)
- விழாப்புகைப்படங்கள் தான் வேண்டும் என்பது இல்லை. நண்பர்கள் செல்பேசியில் எடுத்தவை கூட சரிதான். ஓரளவு நல்ல தரத்துடன் இருக்கும், எழுத்தாளர்கள் தனித்தனியாக இருக்கும் படங்களே பெரும் மதிப்புடையவை தான். விழா என்றால் ஒருவரே பல எழுத்தாளர்களை 'கவர்' செய்திருக்க வாய்ப்பு அதிகம் என்பதால் கேட்டேன். நன்றி! CXPathi (பேச்சு) 07:13, 23 திசம்பர் 2021 (UTC)
கீழே நான் குறிப்பிடப்போகும் பக்கங்களுக்கு புகைப்படங்கள் இல்லை. இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தால் நல்லது. எழுத்தாளர்: வண்ணநிலவன், ஆ. மாதவன், ஆர். அபிலாஷ், இசை (கவிஞர்), இமையம் (எழுத்தாளர்), இலட்சுமி சரவணகுமார் (எழுத்தாளர்), ராணிதிலக், யுவன் சந்திரசேகர், மு. யூசுப், புவியரசு, புனத்தில் குஞ்ஞப்துல்லா, பாவண்ணன், தோப்பில் முகமது மீரான், நரன், தேவதச்சன், தேவதேவன், ஜெ. பிரான்சிஸ் கிருபா, சோ. தர்மன், சி. சு. செல்லப்பா, சபரிநாதன், கு. அழகிரிசாமி, கு. ப. ராஜகோபாலன், குமரகுருபரன் (கவிஞர்), கலாப்ரியா, சுனில் கிருஷ்ணன், எம். கோபாலகிருஷ்ணன், சுஷில் குமார் (எழுத்தாளர்), பா. திருச்செந்தாழை, தி. மாரிமுத்து (யூமா வாசுகி)
ஆய்வாளர்கள்: அ. மார்க்ஸ், அன்பு பொன்னோவியம் ஆ. இரா. வேங்கடாசலபதி, ஸ்டாலின் ராஜாங்கம்,
இதழாளர்கள்: வசந்தகுமார், வ. விஜயபாஸ்கரன்,
இவர்களுக்கு இன்னும் நல்ல புகைப்படங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி. :அசோகமித்திரன், ராஜ் கௌதமன், மனுஷ்ய புத்திரன், பிரமிள், பவா செல்லத்துரை, ப. சரவணன் (தமிழறிஞர்), நகுலன் (எழுத்தாளர்), தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சு. வெங்கடேசன், காளிப்ரஸாத்
நன்றி! -CXPathi (பேச்சு) 07:45, 23 திசம்பர் 2021 (UTC)
குறிப்பிடத்தக்கமை[தொகு]
en:Wikipedia:Notability (organizations and companies)--~AntanO4task (பேச்சு) 15:14, 12 மே 2022 (UTC)