பேச்சு:விவசாயத் தகவல் ஊடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விவசாய தகவல் ஊடகம் என்றிருப்பதை விட விவசாயத் தகவல் ஊடகம் என்று இருப்பதுதான் சரியானது. இருப்பினும் குறிப்பிட்ட இணையதளத்தில் விவசாய தகவல் ஊடகம் என்றிருப்பதால் கட்டுரையின் தலைப்பில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டுரையில் விவசாயத் தகவல் ஊடகம் என்று சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இணையதளத்தினர் தலைப்பைச் சரிசெய்து கொண்டால் நாமும் தலைப்பைச் சரியானதாக்கிக் கொள்ளலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 02:50, 20 ஜூலை 2010 (UTC)