பேச்சு:விளையாட்டுப் பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த தலைப்பை ஒருமையில் வைப்பதா அல்லது பன்மையில் வைப்பதா சிறப்பு..?--Natkeeran 05:25, 1 மார்ச் 2008 (UTC)

ஒருமையிலேயே இருக்கலாம் என்பது எனது கருத்து. மயூரநாதன் 06:06, 1 மார்ச் 2008 (UTC)

விளையாட்டுப் பாடல்களில் பொதுவாகவே இலங்கை சார்ந்து காணப்படும் பாடல்களே பதிவாகியுள்ளன. ஏனைய பிரதேச பாடல்களும் பதிவுசெய்யப்படுமாயின் ஆக்கபூர்வாமாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 07:04, 30 ஜூன் 2010 (UTC)