பேச்சு:விளாடிமிர் விசொட்சுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மயூரநாதன், இவரைப் பற்றிய கட்டுரையைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள். பெயர் விசொட்சுக்கி என இருக்க வேண்டும். மாற்றி இருக்கிறேன். இவரது பாடல்கள் சில எனது வலைத்தளத்தில் உள்ளது. முடிந்தால் கேட்டுப்பாருங்கள் [1].--Kanags \பேச்சு 11:38, 3 அக்டோபர் 2009 (UTC)

கனகு, பெயரைப் பிழை திருத்தியமைக்கு நன்றிகள். பாடல்களைக் கேட்டுப் பார்க்கிறேன். மயூரநாதன் 15:05, 4 அக்டோபர் 2009 (UTC)