பேச்சு:வில்லியம் போர்ட்டர்பீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொழிநுட்பக் கோளாறு எற்பட்டுவிட்டது. இதனை எவ்வாறு சரிசெய்யலாம்--P.M.Puniyameen 03:44, 1 மார்ச் 2011 (UTC)

சரி செய்துவிட்டேன். ஒரு சதுர அடைப்பு விட்டுப் போயிருந்தது. தகவல் பெட்டிகளில் சதுர அடைப்பு விட்டுப்போனால் இப்படி கோளாறு ஏற்படும். இத்தருணங்களில், உள்ளிணைப்பு தந்துள்ள இடங்களில் எல்லாம் சதுர அடைப்பு சரியாக உள்ளதாக என்று சோதனை செய்து கண்டுபிடித்து சரி செய்தால், கோளாறை நீக்கிவிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:06, 1 மார்ச் 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில், தவறை இனங்கண்டுகொண்டேன --P.M.Puniyameen 04:19, 1 மார்ச் 2011 (UTC)