பேச்சு:வில்லிபாரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வில்லிபாரதம் பற்றிய செய்திகள் இல்லாமல் வில்லிப்புத்தூரார் குறித்தான செய்தியே அதிகமாக உள்ளது. நூலின் காலம், நூலின் அமைப்பு போன்ற தகவல்களை இணைக்க வேண்டும். சரியான ஆதாரங்கோடு இந்தத் தகவல்களை இணைத்து தேவையற்றவை நீக்கம் செய்தால் இக்கட்டுரை மற்றவர்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:23, 19 செப்டம்பர் 2016 (UTC)

மேற்கோள்கள் இல்லை என்பது மட்டுமே இக்கட்டுரையில் காணப்படும் குறைபாடு என நான் கருதுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:12, 19 செப்டம்பர் 2016 (UTC)

உள்ளடக்கம் தலைப்புப் பற்றியே எழுதப்பட்டுள்ளது. தரப்பட்டுள்ள பாடலும் விளக்கமும் இங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாடலையும் விளக்கத்தையும் நீக்கி இந்த இணைப்பை வெளி இணைப்பாகவோ அல்லது மேற்கோளாகவோ தரலாம். அல்லது வேறு தரவுகளில் இருந்து மேம்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 21:40, 19 செப்டம்பர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வில்லிபாரதம்&oldid=2705444" இருந்து மீள்விக்கப்பட்டது