பேச்சு:விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் பீட்டாவை மாநலன்பேண் மாந்தர் என்றோ மாநலன்விழை மாந்தர் என்றோ அழைக்கலாம் அல்லவா? தலைப்பு மிக நீளமாக, விளக்கமளிப்பது போலுள்ளது. --மகிழறிவன் (பேச்சு) 17:45, 23 சனவரி 2016 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:54, 23 சனவரி 2016 (UTC)
👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 17:56, 23 சனவரி 2016 (UTC)