உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விலங்குகளிடம் உணர்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலங்குகளிடம் உணர்வு என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விக்கித் திட்டம் விலங்குரிமை
WikiProject iconவிலங்குகளிடம் உணர்வு என்னும் கட்டுரை விலங்குரிமை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் விலங்குரிமை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
 

மேம்படுத்துதல்[தொகு]

@Rasnaboy: வணக்கம். இந்தக் கட்டுரைக்கு இணையான ஆங்கிலக் கட்டுரையை அடையாளப்படுத்தி உதவ இயலுமா? உங்களால் மேம்படுத்தித் தர இயன்றாலும் மகிழ்ச்சி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:27, 8 சனவரி 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், நண்பரே. இதற்கு இணையான ஆங்கிலக் கட்டுரை en:Emotion in animals என்றே கருதுகிறேன். en:Wild Animal Suffering என்ற கட்டுரையின் தமிழாக்கமே நான் முன்பு உருவாக்கிய காட்டு விலங்குத் துன்பம் என்ற தமிழ் விக்கிக் கட்டுரை இதை ஒத்தது போல் காணப்பட்டாலும் அறிவியலாளர்கள் மத்தியில் காட்டு விலங்குத் துன்பம் என்பது ஒரு தனி ஆராய்ச்சிக் களமாகவே கருதப்படுகிறது. எனவே அந்த ஆங்கிலக் கட்டுரையை இணைத்து இதனை மேம்படுத்தலாம் என்றே தோன்றுகிறது. என்னால் இயன்ற வரை மேம்படுத்தித் தரவும் முயல்கிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 12:17, 11 சனவரி 2024 (UTC)[பதிலளி]
en:Emotion in animals கட்டுரை ஏற்கனவே விலங்குகளிடம் உணர்வு என்ற தமிழ்க் கட்டுரையாக சற்றே குறுகலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதனேடு ஒப்பிடுகையில் இக்கட்டுரையில் கூடுதல் தகவல்கள் காணப்படுகின்றன. துக்கம் என்பது உணர்வுகளின் ஒரு வகை என்பதால் "விலங்குகளிடம் உணர்வு" என்ற பக்கத்தோடு இக்கட்டுரையின் தகவல்களை இணைத்து விடலாம் என்றே கருதுகிறேன். இக்கட்டுரையின் தகவல்களை அப்பக்கத்திற்கு எடுத்துச் சென்று விட்டு இப்பக்கத்தை வழிமாற்றப் பக்கமாக ஆக்குவது சிறப்பாக இருக்கும். இது குறித்துத் தங்களது கருத்தினைக் கூறவும். Rasnaboy (பேச்சு) 12:25, 11 சனவரி 2024 (UTC)[பதிலளி]