பேச்சு:விரைவோட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரைவோட்டம்?--சிவகுமார் \பேச்சு 15:34, 15 ஜூலை 2008 (UTC)

விரைவு + ஓட்டம் = விரைவோட்டம். விரைவு, ஓட்டம் இரண்டுமே பெயர்ச்சொற்கள். இப்படி புணருமா? சுடு + நீர் = சுடுநீர் என்கிறோம். சூடு + நீர் = சூடுனீர் என்பதில்லை. இதே போல் தேய் பிறை, வளர் பிறை போன்ற சொற்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். எனவே, விரையோட்டம் என்பதே கூடுதல் பொருத்தமாக இருக்குமோ?--ரவி 21:09, 16 ஜூலை 2008 (UTC)
விரையோட்டம் கட்டற்ற அகராதி விக்சனரியில் இருந்து :-) --Natkeeran 22:50, 16 ஜூலை 2008 (UTC)
விரைவோட்டம் என்பதே சரியான, குழப்பமில்லாத சொல்லாட்சி என்பதால் தலைப்பை மாற்றியுள்ளேன். கட்டுரையையும் சிறிதளவு விரிவு செய்துள்ளேன். படங்களும் சேர்த்துள்ளேன். --செல்வா 02:07, 17 ஆகஸ்ட் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விரைவோட்டம்&oldid=276836" இலிருந்து மீள்விக்கப்பட்டது