பேச்சு:விருதுநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே.காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரிகள் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது. இங்கு விருதுநகரில் (நகராட்சி எல்லைக்குள்) மட்டும் உள்ள கல்லூரிகளைக் குறிப்பிடலாம். இந்தக் கல்லூரிகளை விருதுநகர் மாவட்டம் கட்டுரைக்குக் கொண்டு செல்லலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:56, 24 ஆகத்து 2011 (UTC)

கல்லூரிகளின் தொலைபேசி எண்களைச் சேர்த்திருக்கிறார்களே! இது தேவைதானா? அனுமதித்தால், விளம்பரம் போன்ற பிற செய்திகள் இடம்பெற்றுவிடும் :( . தொலைபேசி தகவல்களை நீக்கிவிடலாமே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:56, 3 நவம்பர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விருதுநகர்&oldid=1249920" இருந்து மீள்விக்கப்பட்டது