உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வினை மூலக்கூறு எண்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனி ஆங்கில இணை வேண்டும். மேலும் வினைபடு பொருளுக்குத் தான் மோல் அலகு வரும். வினைக்கு வராது. Mole பற்றி தனிக் கட்டுரை தமிழில் உள்ளது. mole of Reactant தலைப்பில் ஆங்கிலத்தில் தனிக் கட்டுரை கிடைக்கவில்லை. எனவே நீக்கலாம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:49, 10 சனவரி 2024 (UTC) உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:49, 10 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@உலோ.செந்தமிழ்க்கோதை:, இக்கட்டுரை en:Molecularity என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணையானது. மேலும் மூலக்கூற்று நிறை, மோல் பக்கத்துக்கு வழிமாற்றப்பட்டுள்ளது. மூலக்கூற்று நிறை தனிக் கட்டுரையாக எழுதலாம். வேதியியலில் பல அடிப்படைக் கட்டுரைகள் தமிழில் இல்லை.--Kanags \உரையாடுக 10:45, 12 சனவரி 2024 (UTC)[பதிலளி]
@TNSE Mahalingam VNR and கி.மூர்த்தி: மொழியிடை இணைப்பினைத் தந்துள்ளேன். இந்தக் கட்டுரையை தக்கவைக்க உங்களின் உதவியை வேண்டுகிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:47, 13 சனவரி 2024 (UTC)[பதிலளி]