பேச்சு:விநாயகமூர்த்தி முரளிதரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரிய --> பெரிய ?? வினோத் 15:18, 15 டிசம்பர் 2007 (UTC)

ஆமாம் வினோத். கட்டுரையைத் திருத்தி இருக்கிறேன். இரு நாட்டுப் பயனர் நலனுக்காக இலங்கைத் தமிழ் - தமிழகத் தமிழ் அகரமுதலி ஒன்று போடலாம் என்று இருக்கிறேன் :) --ரவி 16:55, 15 டிசம்பர் 2007 (UTC)