பேச்சு:வித்தார கவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வித்தார கவி சரியா? அல்லது வித்தாரக் கவி சரியா?

  • அன்புள்ள பூவை,
  • இணைப்பு கூட்டியமைக்கு நன்றி.
  • நூல் பதிப்பில் ஒற்று மிகாமல் உள்ளது. வித்தாரம் என்பதை வடசொல் எனக் கொண்டு இவ்வாறு எழுதியுள்ளனர். எனவே அவ்வாறே நானும் குறிப்பிட்டுள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:30, 15 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வித்தார_கவி&oldid=1380356" இலிருந்து மீள்விக்கப்பட்டது