பேச்சு:விண்வெளிக் குடியிருப்பு
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Kanags
விண்வெளி வாழ் அகம்கள் என்பது Space colonization என்னும் பொருளில் தரப்பட்டிருக்கிறது என எண்ணுகிறேன். விண்வெளிக் குடியிருப்புக்கள் எனக் குறிப்பிட்டால் என்ன? இல்லாவிட்டாலும் விண்வெளி வாழகங்கள் அல்லது விண்வெளி வாழ் அகங்கள் என எழுதவேண்டும். மயூரநாதன் 02:49, 10 பெப்ரவரி 2008 (UTC)
- விண்வெளிக் குடியிருப்புகள் என்பது நன்றாக இருக்கும்.--Kanags \பேச்சு 03:07, 10 பெப்ரவரி 2008 (UTC)